சர்வதேச நாடுகள் போர் நிறுத்தத்தத்திற்கு அழுத்தம் தரும் நிலையில், ‘காசா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான திட்டமும் இருக்கிறது’ என இஸ்ரேல் அமைச்சர் அமிசாய் எலியாகு கூறியிருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது

பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினருக்கு இடையேயான போர் ஒருமாதத்தை நெருங்கி உள்ளது. காசாவின் வடக்கு பகுதியில் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது காசா சிட்டி முழுவதும் இஸ்ரேல் படை முற்றுகையிட்டுள்ளது. இனியும் அப்பகுதியில் மக்கள் தங்கியிருந்தால் அது தற்கொலைக்கு சமம் என மிரட்டல் விடுத்துள்ளது. ஏற்கனவே வடக்கு காசாவில் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று அதிகாலை மத்திய காசாவில் உள்ள அல் […]