முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ள அத்திக்கடவு – அவிநாசி நீர்ப்பாசன திட்டம் குறித்த காணொலியை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு நீர்வளத்துறை

மேற்கு மாவட்டங்களின் 60 ஆண்டுகால கனவுத் திட்டம் இன்று நனவாகியுள்ளது!
நிறைவேற்றப்பட்ட 1963 ஆம் ஆண்டின் கோரிக்கை.. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

1963 ஆம் ஆண்டின் கோரிக்கை: அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன? 1963 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்ட அத்திக்கடவு – அவிநாசி திட்டம், நீண்ட நெடிய காலமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் அங்கமாக மட்டுமே இருந்து, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இன்று நிறைவேறி உள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?. திட்டம் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அத்திக்கடவு – அவினாசி திட்டம் என்பது, பில்லூர் அருகில் உள்ள […]