அசாம் மாநிலம் திமா ஹசோ பகுதியில் நேற்றிரவு 10.43 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது
பூமிக்கு அடியில் 18 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.
அசாம் மாநிலம் கோல்பாராவில் நேற்றிரவு 11.05 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது
பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9-ஆக பதிவாகியுள்ளது.
அசாம்: பயணிகள் ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு
அசாமில் பயணிகள் ரயில் மோதியதில் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.