அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு முதலீடுகளை ஈர்க்க சென்னையிலிருந்து துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்சென்னை விமானநிலையத்திலிருந்து அமெரிக்கா நாட்டிற்கு புறப்பட்டார்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் உணவுகள், நாடுகள்!
ஆஸ்திரேலியா: ஆட்டிறைச்சி பிரேசில்: ஆரஞ்சு கனடா: காளான்கள், உருளைக்கிழங்கு சீனா: ஆப்பிள் ஜூஸ், மீன் சிலி: திராட்சை, கோழி, கோஸ்டாரிகா: அன்னாசிப்பழம் கோட் டி ஐவரி: கோகோ பீன்ஸ் குவாத்தமாலா: வாழைப்பழங்கள், முலாம்பழம் இந்தியா: இறால் இந்தோனேஷியா: பாமாயில் அயர்லாந்து: வெண்ணெய் இத்தாலி: ஆலிவ் எண்ணெய், பன்றி இறைச்சி மெக்சிகோ: தக்காளி நியூசிலாந்து: பால் பொருட்கள் ஸ்பெயின்: ஆலிவ் எண்ணெய் தாய்லாந்து: அரிசி வியட்நாம்: கருப்பு மிளகு
அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. வழியனுப்பி வைத்த தொண்டர்கள்!

அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணம் சிறக்க, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைக்கின்றனர். தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்! “உங்கள் வாழ்த்துகளுடன் அமெரிக்கா செல்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸை தேர்வு செய்தார் கமலா ஹாரிஸ்!

மினசோட்டா மாகாண கவர்னராக உள்ள டிம் வால்ஸை தனது துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்துள்ள கமலா ஹாரிஸ், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல்
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் தேதி திடீர் மாற்றம்

ஆகஸ்ட் 22ம் தேதிக்கு பதில் ஆகஸ்ட் 27 ம் தேதி அமெரிக்கா செல்கிறார்
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் திடீர் தீவிபத்து

9 பேர் காயம். விமானங்கள் ரத்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவேன் – முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

“டிரம்ப்பை வீழ்த்துவேன்” – அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் சூளுரை! “அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நான் பெருமைப்படுகிறேன். டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தி, நமது தேசத்தை ஒன்றிணைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அசாதாரணமான தலைமை பண்பிற்கும், நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்கும் மக்கள் சார்பாக நன்றி”
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகினார் ஜோ பைடன்!

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 2-வது முறையாக போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு
தனது முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது அமெரிக்கா அணி

அமெரிக்கா, அயர்லாந்து இடையிலான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால், குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2 இடம்பிடித்தது. இதன் மூலம் 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. அமெரிக்க அணி தேர்வு பெற்றதால் பரிதாபமாக டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்.