தூத்துக்குடி கைதியை பாளையங்கோட்டை சிறையில் அடித்துக் கொல்ல முயற்சி.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மருதவேல் என்ற விசாரணை கைதி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை, கொலை மிரட்டல், பணம் பறித்தல், பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட புகாரில் இவருடன் கைதான பாலசுப்பிரமணியம், சுந்தரமூர்த்தி ஆகியோரும் சிறையில் உள்ளனர். பிரபல ரவுடி ஒருவரின் வீட்டில் மான் கொம்பு, துப்பாக்கி ஆயுதங்கள் கைப்பப்பற்றப்பட்டது, நெல்லை ரவுடி ஒருவரின் காதலி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ மற்றும் பணப்பிரச்சனை தொடர்பாக ஒரே குழுவைச் சேர்ந்த கைதிகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது.இந்த நிலையில் […]
சென்னை புழல் சிறை கைதி ராஜேஷ் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளர்

நெஞ்சு வலியால் துடித்த கைதி ராஜேஷை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து வரப்பட்டபோது உயிரிழந்துள்ளர். நில அபகரிப்பு தொடர்பாக போலீசால் கைது செய்யப்பட்டு ஆக.28-ம் தேதி முதல் ராஜேஷ் புழல் சிறையில் உள்ளார்