கனவில் குலதெய்வம் வந்தால் என்ன பலன்?

கனவில் குலதெய்வம் வந்தால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது.அவரவர் குலவழக்கப்படி குலதெய்வத்தை வழிபட வேண்டும்.கனவில் குலதெய்வத்தை காண்பது எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.குலதெய்வத்தை கனவில் காண்பது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதைக் குறிக்கிறது.புகழ் மற்றும் மதிப்புகள் உயரும்.தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.
பெருமாளுக்கு உகந்த நாள் எது..?

பொதுவாக நாம் அனைவருமே பெருமாள் கோவிலுக்கு சென்றிருப்போம். நாம் பெரும்பாலும் எல்லா கிழைமைகளிலும் அல்லது கோவில் திறந்திருக்கும் போது என்று கோவில்களுக்கு சென்றிருப்போம்.ஆனால் பெருமாளுக்கு உகந்த நாள் என்று ஓன்று உள்ளது. அந்த நாளில் நாம் பெருமாள் கோவில்களுக்கு சென்றால் பல நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் நம்மில் பலருக்கும் பெருமாளுக்கு உகந்த நாள் எது என்று சரியாக தெரியாது. அதனால் இப்பதிவின் மூலம் பெருமாளுக்கு உகந்த விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.பொதுவாக நாம் அனைவருமே […]
காகம் தலையில் தட்டினால் என்ன அர்த்தம் தெரியுமா.?

காகம் தலையில் அமர்ந்தால் என்ன காரணம்?காகம் தலையில் உட்கார்ந்தால் அது ஒரு சாதாரணமான விஷயம் தான், இதற்காக நாம் பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நம் தலையில் காகம் தட்டிச் செல்வதற்கு இரண்டு காரணம் உள்ளது. அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.ஒன்று:-காகத்திற்கும், முன்னோர்களுக்கும் தொடர்பு இருக்கிறது, நாம் நம் முன்னோர்களை கும்பிட மறந்திருந்தாலோ அல்லது முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்திருந்தாலோ அதை காகத்தின் ரூபத்தில் வந்து நமக்கு நியாபகம் படுத்தும் வகையில் காகம் நம் தலையில் தட்டிச் […]
கார்த்திகை விரதம் இருப்பது எப்படி.?
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து மாவிளக்கு போடுங்க?

திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி இலையால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் […]
செல்வம் அள்ளித்தரும் மகாளயம் விரதம்

புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதையருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண்புகளையும் தரவல்லது.எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் காலம் சென்ற மூதாதையரின் படம் இருக்குமானால் அதன் முன் இக்காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் […]
புரட்டாசி முதல் சனிக்கிழமை.. விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.இந்த ஆண்டு புரட்டாசி மாதத்துக்கு செப்டம்பர் 21, செப்டம்பர் 28, அக்டோபர் 5, அக்டோபர் 12, ஆகிய தேதிகளில் 4 சனிக்கிழமை வருகிறது. இந்த 4 சனிக்கிழமைகளிலும் பெருமாளை வழிபட தவறாதீர்கள்.ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக் கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.புரட்டாசி சனிக்கிழமைதான் சனி பகவான் அவதரித்தார். […]
புரட்டாசி மாத விரதங்கள்

புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்குரிய வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். பெருமாள் மட்டுமின்றி, அம்பாளுக்கு உரிய நவராத்திரி விரத நாளும், புரட்டாசி மாதத்தில்தான் வருகிறது. அதோடு முன்னோர்களை வழிபடும் ‘மகாளய அமாவாசை’, சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் ‘கேதார கவுரி விரதம்’ என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது.புரட்டாசி மாதத்தில் கடைப் பிடிக்கப்படும் விரதங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.அமுக்தாபரண விரதம்புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை […]
கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை

ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. “அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை’ என்பது சொல்வழக்கு.ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் “அத்தப் பூக்கோலம்’ […]
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்

இராமாயணத்தில் முக்கிய அங்கமாக திகழ்பவர் அனுமன் தான்.வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.அனுமனுக்கு வெண்ணெய்காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும்.தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாக கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம்.அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும்.அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து […]