மார்கழி மாதம் இரவில் கோலம் போடலாமா?

மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். எல்லா நாளும், எல்லா மாதங்களும் கோலம் போடுவோம். ஆனால், மார்கழி என்றால் தனிச் சிறப்பு. இறைவனை தொழுவதற்காக சிறந்த மாதமாக இதை கூறுகிறார்கள்.அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கை, கால்களை அசைத்து இடுப்பை வளைத்து வாசல் தெளித்து கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.வான்வெளியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும், ஆசிகளும் கிடைக்கும். நல்ல […]
செல்வம் தரும் முக்கோடி ஏகாதசி விரதம்

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியானது வைகுண்ட ஏகாதசியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தான், அர்ஜூனனுக்கு, கிருஷ்ண பகவான் கீதையை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ராவணனால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுவிக்கும்படி, முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமாலை வணங்கி வேண்டிய தினமும் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியாகும்.இதனால் இந்த ஏகாதசிக்கு ‘முக்கோடி ஏகாதசி’ என்ற பெயரும் உண்டு. இது தவிர ஏகாதசி விரதமிருந்து தான் குசேலன் பெரிய செல்வந்தன் ஆனான். பாண்டவர் களில் ஒருவரான தர்மராஜா ஏகாதசி […]
வைகுண்ட ஏகாதசி விரதமுறை

வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப் படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும்.இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்சியாகும்.வைகுண்ட ஏகாதசி அன்று திருமாலுக்குப் பிரியமின துளசி தீர்த்தத்தை மட்டுமே உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத […]
விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் தெரியுமா?

கோவில்களில் சென்றால் விபூதி, குங்குமம் சாமிக்கு படைத்து பூசாரிகள் நமக்கு நெற்றியில் வைத்துக் கொள்ள கொடுப்பார்கள். ஏன் விபூதி, குங்குமம் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா?என்னதான் ஆடை, அணிகலன்கள் போட்டு பெண்கள் தங்களை அலங்காரம் பண்ணிக்கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது.எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் அல்ல. நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் […]
ஸ்படிக மாலை அணிவதால் உடலுக்கு ஏற்படும் பயன்கள்

ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் குறைக்கப்படும்.உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தமும், பயனும் உள்ளது. அதுபோல தான் நாம் உபயோகிக்க கூடிய ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணமும், அர்த்தமும் உள்ளது. அப்படி என்றால் ஸ்படிக மாலை அணிவதற்கும் ஒரு காரணம் இருக்கும் அல்லவா.ஸ்படிகம் என்பது ஒரு பாறை. அதாவது ஒரு விதமான பாறை வகையைச் சேர்ந்தது. […]
நோய்களை தீர்க்கும் மீனாட்சி அம்மன் குங்குமம்

தீராத வியாதி உள்ளவர்கள், நோய்வாய் பட்டவர்கள் அதில் இருந்து பூரண குணம் பெற மீனாட்சி அம்மன் கோவிலில் குங்கும அர்ச்சனை செய்யலாம். இந்த குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.மதுரை மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்தார், நெருங்கிய சொந்தங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு பிரசாத குங்குமத்தை நோயாளிகளுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதன் மூலம் நோய்கள் குணமாகி வருவதாக பக்தர்கள் உறுதியாக […]
சனிபகவானின் கடுமையான பாதிப்பில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்

சனிபகவானின் கடுமையான பாதிப்பில் இருந்து தப்பிக்க சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் -சனி பகவா , தயவு , தாட்சண்யமின்றி – கடுமையாக தண்டிக்கிறார்.பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் […]
சோமவார விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சோமசுந்தர கடவுள் என்பது சிவனை குறிப்பது. சோமன் என்ற சொல்லுக்கு பார்வதியோடு இணைந்த சிவபெருமான் என்ற பொருளும் உண்டு.திங்கட்கிழமையை சோம வாரம் எனக் கூறுவார்கள். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். திங்கட்கிழமை கடைபிடிக்கும் விரதம் சோமவார விரதம் என அழைக்கப்படுகிறது. திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது மிகவும் விசேஷமான சோமவார விரதமாக அமையும். பிரதோஷ காலம் சிவனுக்கு மிகவும் உகந்தது என்பது அனைவரும் அறிந்ததே.வாழ்வில் சகல கஷ்டங்களும் நீங்க சோமவார விரதமிருந்தால் போதும். சிவனை மகிழ்விக்க […]
குப்பைக் கார்த்திகை அன்று என்ன செய்ய வேண்டும்

கார்த்திகைப் பண்டிகையின் முதல் நாள் பரணி தீபம். இரண்டாம் நாள் கார்த்திகைத் தீபத்திருவிழா. மூன்றாம் நாள் ‘குப்பைக் கார்த்திகை’ என்று கொண்டாடப்பட வேண்டும். அன்று, மாட்டுக் கொட்டகை, கொல்லைப்புறம், குப்பைத் தொட்டி ஆகிய எல்லா இடங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றுவதை தமிழர்கள் பல நூற்றாண்டு பாரம்பரிய பழக்கமாக வைத்துள்ளனர்.
கார்த்திகை தீபம் ஏற்றுவது எப்படி-?

கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றிய உடன் அனைவரின் இல்லங்களிலும் தீபங்களை ஏற்றலாம். இன்று மாலை 6 மணிக்கு மேல் நமது வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரமாகும்.விளக்குகளின் எண்ணிக்கைவீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும் என்ற சந்தேகம் அனைவருக்குமே உண்டு. நமது வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 27 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.27 விளக்குகள் 27 […]