புற்றுநோயை எதிர்க்கும் ஆரோக்கிய உணவுகள் அவகேடோ, பாதாம் பருப்பு

வருமுன் காப்பதே என்றும் நலம். அதுபோல்தான் புற்றுநோய் என்ற உயிர் கொல்லி நோயை நம்மிடம் அண்டவிடாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும்.அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது. எனவே அவகேடோவை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி நம் உடலுக்கு ஏற்படுகிறது.பாதாம் […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கடலை மிட்டாய்

நம்மில் பெரும் பாலானோருக்கு எப்போதும் வாயில் கரக்.. மொறுக்கென நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் அதிகளவு இருக்கும். இன்று கடைகளில் விற்பனையாகும் பல உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு மத்தியில் ஓரமாக இருக்கும் கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவற்றை இன்றளவு நாம் மறந்து வருகிறோம். இது போல நாம் மறந்த பல விஷயங்கள் இருக்கிறது.நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் இருந்தால், கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடலாம். கடலை மிட்டாயை சாப்பிடுவதற்கு […]
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வாய்ப்புண், குடல் புண்ணை குணமாக்கும் புடலங்காய்

தமிழகமெங்கும் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது, புடலங்காய். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சூட்டை குறைக்கும். நல்ல பசி உண்டாகும். வயிற்றுப் பொருமல் நீங்கும். வயிற்றுப் பூச்சியை நீக்கும். இதன் காய், வேர், இலை மருத்துவ குணமுடையவை என்றாலும், நாம் பயன்படுத்துவது காயை மட்டும்தான்.பொதுவாக, புடலங்காயில் தண்ணீர் சத்து அதிகமாக உள்ளதால், சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறையும்.உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள, தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, […]
தக்காளி விழுது ஃபேஸ்பேக்

முதலில் உங்களது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பின்பு முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளவும். நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்தோ அல்லது கையில் இடித்தோ தக்காளியை விழுதாக தயார் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து […]
பேரீச்சம்பழத்தின் பயன்கள்

தினமும் சிறிதளவு பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால் கொலஸ்ட்ரால் குறைவதோடு, உடல் எடை குறையவும் உதவும்.பேரீச்சம்பழம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம்பழத்தின் ருசி காரணமாக அதை சாப்பிட அனைவரும் விரும்புகிறோம். முற்காலத்தில் பேரீச்சம்பழத்தை பயன்படுத்தி ஒயின் தயாரிக்கப்பதில் எகிப்து பெயர் பெற்றிருந்தது. தற்போதைய ஈராக் தேச பகுதியில் இருந்தே பேரீச்சை மரம் மற்ற இடங்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுவைமிகுந்த பேரீச்சை உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மை செய்கிறது. பேரீச்சையில் கொலஸ்ட்ரால் […]
சிறுநீரக தொற்றை நீக்க வாழைத்தண்டு சாறு

சளி, இருமலுக்கு வாழைத்தண்டு சாறு தீர்வு தரும். இதை வாரத்துக்கு 3 முறை சாறு குடித்தால் சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று நீங்கும்.மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு சாறு உதவும். எனவே உணவிலும் வாழைத்தண்டை ஒதுக்காதீர்கள். சரி. வாழைத்தண்று சாறு தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.தேவையான பொருட்கள் : சிறிய வாழைத்தண்டு – ஒன்று, பூண்டு – 2 பல், ஓமவல்லி இலை, வெற்றிலை – தலா ஒன்று, துளசி – சிறிதளவு, மிளகு – 3. […]
கருவளையத்தை போக்கும் வாழைப்பழத் தோல்

உங்கள் கண்களின் அழகை மங்கச் செய்யும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் போன்ற பிரச்சனை பலருக்கு உள்ளது. கருவளையங்களுக்கு வாழைப்பழத் தோலை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.கண்கள் மனிதனின் அடையாளம். எனவே எல்லோருக்கும் கவர்ச்சியான கண்கள் இருக்க வேண்டும். ஆனால் பலருக்கு கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்பட்டு, உங்கள் கண்களின் அழகை மறைத்துவிடும். கருவளையங்களுக்கு வாழைப்பழத் தோலை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.வாழைப்பழத் தோலில் பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை கண்களுக்குக் கீழே […]
தோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்

எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் பாதாம் பிசினில் இன்னும் பல மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது.பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வறட்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.கால தாமத உணவு முறைகளால் உண்டாகும் நெஞ்செரிச்சல், செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும்.நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி […]