குரோம்பேட்டையில் மருத்துவர் தினம்

டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் விழிப்புணர்வு சங்கத்தினர் வி.சந்தானம் தலைமையில் பார்வதி மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.முத்துகுமார் மற்றும் டாக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோருக்கு மாலையும், சால்வையும் அணிவித்து வாழ்த்தி பாராட்டினர். அதனையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சென்று தலைமை மருத்துவர் டாக்டர் பழனிவேலையும் மாலை அணிவித்து வாழ்த்தியபோது எடுத்தபடம். உடன் விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள்.