வண்டலூர் பள்ளி விடுதியில் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை
வண்டலூரில், தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை….!!! திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ரபீயா பேகம், 16. இவர், வண்டலூர், கிரசன்ட் பள்ளியில், விடுதியில் தங்கி, பிளஸ் ஒன் படித்து வந்தார். இந்நிலையில், மாலை விடுதியின் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். ரத்த காயத்துடன் மாணவியை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின், மேல் […]
கூடுவாஞ்சேரியில் கஞ்சா விற்ற வட மாநில இளைஞர் கைது.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு, வட மாநில வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக, மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, தீவிர ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 10 மணியளவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஒரு வெள்ளை நிற ‘பாலீதின்’ மூட்டையில், ‘பாப்கார்ன்’ விற்கும் நபர்போல் அப்பகுதியில் சுற்றிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் […]
தாம்பரம் மாநகராட்சியில் 1088 கோடியில் பட்ஜெட்
தாம்பரம் மாநகராட்சியின் 2025-26ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கை கூட்டம் மேயர் க.வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்று வருகிறது, துணை மேயர் கோ.காமராஜ், ஆணையாளர் சீ.பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள், மணடலக்குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட நிலையில், நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் 2025- 26 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து அதனை மன்றத்தில் வாசித்தார், மேலும் நிநி நிலை அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது.இதில் 2025-26 ஆண்டில் வரவு 1,139.30 கோடி கணக்கிடப்பட்டு […]
இன்றைய தங்கம் நிலவரம் 06.03.2025
இன்றைய தங்கம் நிலவரம் 05.03.2025
கோவிலம்பாக்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து குடும்பமே கருகியது
சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் 15 தெருவை சேர்ந்தவர் முனுசாமி(65) இவர் மனைவி ராணி(55), இவர்களது மகள் சாந்தி(47), சாந்தியின் கணவர் ரகு(49) அகியோர் குணசீலன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு ஒரு சிறிய அரையில் தங்கியுள்ளனர். இதில் முனுசாமி, ராணி ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்கள், சாந்தியின் கணவர் ரகு வாய் பேச முடியாத மாற்றுத்திறளாளி, இதனால் சாந்தி ஒருவர் மட்டும் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார். சாந்தி- ரகு ஆகியோரின் மகன் அஜய் குமார்(25) […]
இன்றைய தங்கம் நிலவரம் 04.03.2025
விடிய விடிய மது குடித்த மாணவி பலி -சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி அஸ்வினி(19), கேளம்பாக்கம் அடுத்த இந்துஸ்தான் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார், தனியார் ஏகாட்டூரில் விடுதியில் தங்கியிருக்கும் நிலையில் ஊரிலிருந்து திரும்பிய அஸ்வினி தனது தோழியில் அறையில் தங்கி இரவு முழுவதும் (ஓட்கா ஜோனோ) மது குடித்துள்ளார், இதில் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார், ஆனால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் பிரேத்தை கைப்பற்றிய கேளம்பாக்கம் போலீசார் […]
இன்றைய தங்கம் நிலவரம் 03.03.2025
சிட்லபாக்கத்தில் பாதாளசாக்கடை நீர் சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் பொதுமக்கள் பாதிப்பு
தாம்பரம் மாநகராட்சி சிட்லப்பாக்கம் திரு.விக.நகர் பகுதியில் பாதாளச்சக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்து செல்வதால் திரு.வி.கா நகர், சர்வ மங்களா நகர் உள்ளிட்ட பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் சென்றாலும் கழிவு நீர் படுவதால் அசுத்தம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.