காமராஜர் பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து

திரு கே. காமராஜரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும். – பிரதமர் நரேந்திர மோடி

வீடு ரேஷன் பொருட்கள்-ஜூலை 1ல் துவக்கம்

சென்னை : வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், சென்னை உட்பட 10 மா வட்டங்களில், ஜூலை 1ம் தேதி முதல் சோதனை ரீதியாக துவங்குகிறது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் சோதனை ரீதியாக, வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலுார் ஆகிய […]

ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி

இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமோசா, ஜிலேபி போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது

மாரடைப்பால் பஸ் டிரைவர் திடீர் மரணம் -பஸ் தாறுமாறாக ஓடி மோதியதில் ஒருவர் பலி

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​தார். அந்த பேருந்து மோதிய விபத்​தில் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்த முதி​ய​வர் உயி​ரிழந்​தார். 4 கார்​களும் சேதம் அடைந்​தன. அரும்​பாக்​கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரி​யாணி கடை வழி​யாக நேற்று காலை 6.10 மணி​யள​வில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்​பாக்​கத்​திலிருந்து கோயம்​பேடு நோக்கி சென்று கொண்​டிருந்​தது. பேருந்தை தரு​மபுரி மாவட்​டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்​பவர் ஓட்​டி​னார். அப்​போது அவருக்கு திடீரென மாரடைப்பு […]

மீண்டும் உடல் எடையை குறைக்க சிம்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தனது கதாபாத்திரத்துக்காக உடல் எடையை சிம்பு குறைத்திருக்கிறார். சுமார் 10 கிலோ வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே வெளியே எங்கும் வராமல் இருப்பதாகவும் கூறுகிறார்கள்

71 வயது முதியவர் சிஏ தேர்வில் வெற்றி

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டம் சங்காரியா நகரைச் சேர்ந்தவர் தாராசந்த் அகர்வால் (71). இவருடன் பிறந்தவர்கள் 8 பேர். இதில் 4-வதாக பிறந்த அகர்வால் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் அன்ட் ஜெய்ப்பூர் வங்கியில் (இப்போது எஸ்பிஐ) துணைப் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். 38 ஆண்டு பணிக் காலத்துக்குப் பிறகு கடந்த 2014-ல் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மனைவி உயிரிழந்ததால் அகர்வால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் அவருடைய பிள்ளைகள் ஆலோசனையின் […]

காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா

குரோம்பேட்டை ராதா நகரில் குரோம்பேட்டை வட்டார நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பாக காந்தி காமராஜர் திருவுற சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆர் மோரிஸ் விழாவுக்கு வந்த அனைவரையும் வரவேற்று வரவேற்பு உரையாற்றினார் சங்கத் தலைவர் வி.எஸ்.பி. மதிவாணன் , பொதுச் செயலாளர் டி.எஸ். முருகேசன் பொருளாளர் எஸ். டி. சேகர் தலைமையில் நடைபெற்றது விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது மேலும் வெங்கடேஸ்வரா […]

3 லட்சம் பேர் பயன் பெரும் குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரப்பாதை 15 ஆண்டுகளாகியும் தாமதமாவதால் பணியை விரைந்து முடித்திட கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நலச்சங்க நிர்வாகிகள் ரெயில்வே கேட்டை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே துறையும்- மாநில நெடுஞ்சாலை துறையும் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பணிகளை துவக்கியது அப்போது முதல் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்லும் பேரூந்துகள் நிறுத்தபட்டது, இதனால் குரோம்பேட்டை, ராதாநகர், நெமிலிச்சேரி உள்ளிட்ட குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 லட்சம் பேர் மாற்று பாதையில் செல்லவேண்டியுள்ளது, இந்த நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் நிறைவடையும் நிலையில் மேலும் 10 அடி அகலம் 100 அடி நிளம் இடம் தேவைப்படுவதாக நெடுஞ்சாலைத் […]

நடிகை சரோஜா தேவி மரணம்

இந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தனது வசீகர நடிப்பால் அலங்கரித்த, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87-வது வயதில் காலமானார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடு காரணமாக காலை 9 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய திரையுலகினர் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவரது மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதனை முன்னிட்டு ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பில் ராஜகோபுரத்தில் 7 தங்க கலசம், அம்பாள் சன்னதியில் […]