ஆமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிவதில் உள்ள சிக்கல்கள் என்ன? -  BBC News தமிழ்

அகமதாபாத்தில் இருந்து ஏர் -இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தின் மீது பறவை மோதியது. எனினும் விமானம் புனேயில் பத்திரமாகதரையிறக்கப்பட்டது. பின்னர் நடந்த சோதனையில் விமானத்தின் மீது பறவை மோதியது உறுதி செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து நேராததால் பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தை அடுத்து புனேயில் இருந்து டெல்லி திரும்ப வேண்டிய அந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், “புனே சென்ற விமானத்தின் மீது பறவை மோதி யது கண்டறியப்பட்டதால், டெல்லி வர வேண்டிய சேவை ரத்துசெய்யப்பட்டது.இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. விமான டிக்கெட்டை ரத்து செய்த பயணிகளுக்கு கட்டண தொகை திரும்ப அளிக்கப்பட்டது