திண்டுக்கல், எரியோடு, கடைவீதி பகுதியில் அமைந்துள்ள அதிமுக பேரூர் கழக அலுவலகம் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

எரியோடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்