மதுரை மாவட்டத்தில் கடைசி நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

144 தடை உத்தரவை பயன்படுத்தி பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்க கூடாது. அவர்கள் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது.

மேலும் 144 தடை உத்தரவை நீக்க கோரியும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கி ளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்னிமா அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது.

இன்று கடைசி வழக்காக விசாரிக்க நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்