![](https://gstroadnews.com/wp-content/uploads/2024/12/111111-1.jpg)
நாளை மத்திய வங்கக்கடலிலும், டிசம்பர் 2வது வாரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலிலும் உருவாக வாய்ப்பு”
கணினி மாதிரிகள் அடிப்படையில் வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இவை இரண்டும் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை”
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாவதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்பு”