தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர்
ஆகிய மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.