சென்னையில் பலத்து காற்றுடன் மழை பெய்து வருவதால், சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
ரயில் சேவை தொடர்பான தகவலுக்கு 044-25330952, 044-25330953 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.