சென்னை கோடம்பாக்கத்தில் மின்சார ரயில் வராததால் சுமார் ஒருமணிநேரம் ரயில்கள் இன்றி பயணிகள் ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
ரயில் சேவை குறைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்த நிலையில் மின்சார ரயில்சேவை தாமதமாகி வருகிறது.