சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு
அடையாறு ஆற்றில் பாய்ந்தோடும் 8,000 கனஅடி நீர்
முடிச்சூர் மணிமங்கலம் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள கார்கள்
கனமழையால் அடையாறு ஆற்றில் 8 ஆயிரம் கன அடி வெள்ள நீர் செல்கிறது
அடையாறு ஆற்றில் செல்லும் வெள்ளநீர், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் புகுந்தது