புயலின் வேகம் நாகையிலிருந்து 290 கி.மீ
சென்னையிலிருந்து 340 கி.மீ
புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ
இலங்கை திரிகோணமலையில் இருந்து 290 கி.மீ
ஆகிய தொலைவில் புயல் நகருகிறது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு வங்க கடலில் ஃபெங்கல் புயல் உருவானது இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது
தென்மேற்கு வங்க கடலில் ஃபெங்கல் புயல் உருவானது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்க கடலில் உருவான புயலுக்கு சவுதி அரேபியாவின் பரிந்துரைப்படி ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது
வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் புயலாக மையம் கொண்டுள்ளது
பெங்கல் நவம்பர் 23இல் கிழக்கிந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுப்பெற்றுள்ளது
இந்த ஆண்டு வங்க கடலில் 3 வது புயலாகவும் வடகிழக்கு பருவமழை கால 2 வது புயலாகவும் உருவாகியுள்ளது
பெங்கல் புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது நாளை காரைக்கால் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க உள்ளது புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் இடையே 90 கி.மீ நகரும்