குரோம்பேட்டை எம்.ஐ.டி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ்(30) தனியார் நிறுவனத்தில் பணி புரியும் நிலையில் இவரின் மனை, குழந்தயுடன் வசிந்துவந்தார், இந்த நிலையில் வழக்கம்போல் இன்று ஜெயராஜ் பணிக்கு சென்றார், மனைவி குழந்தையை தூக்கிக்கொண்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்களின் கொட்டகை வீடு எரிந்துள்ளது, தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் வாகனத்தில் தீயை அனைத்தனர், ஆனால் கொட்டகை, வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது இது குறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் வழ்க்கு பதிவு செய்து மின்சார கம்பிகள் அருகிள் சென்றதால் தீவிபத்து ஏற்பட்டதா என விசாரணை செய்துவருகிறார்கள்.