உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில்,
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.