99% சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவாலும், விழிப்புணர்வு இல்லாததாலும்தான் நடக்கிறது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு மட்டுமே சைபர் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் என ஜிவால் கூறினார்.