இ – பாஸ் நடைமுறைபடுத்திய 5 மாதத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 13 லட்சம் பேர் வந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர் பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.