குமாரபாளையம் அருகே கண்டெய்னரில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னரை போலீஸ் மடக்கியபோது, 6 கொள்ளையர்கள் தாக்க முயன்றுள்ளனர்.
தற்காப்புக்கு போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.
கண்டெய்னரில் இருந்தது, கேரள கொள்ளை பணம் எனத் தெரிய வந்துள்ளது