கிழக்கு தாம்பரம் காமராஜபுரத்தில் பாவந்தியார் 6வது குறுக்கு தெருவில் ஶ்ரீ மகாசக்திபுரம் கோவில் உள்ளது.
இங்கு வரும் 3.10.24 முதல் 12.10.24 வரை, நவராத்திரி விழா நடைப்பெறும்..
ஆலயத்தில் குடிக்கொண்டுள்ள ஸ்ரீ மாதா லலிதா தேவிக்கு ப தினமும் காலை 5. மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பிறகு 7.30 மணியளவில் சண்டி ஹோமம் நடைப்பெறும்… தினமும் மாலை 5.மணியளவில் கோடி குங்கும அர்ச்சனையும், 6. மணிக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணமும் நடைப்பெறும்….
12.10.24 அன்று ஸ்ரீ மாதா லலிதா தேவியின் முன் நெய்குள தீப தரிசனம் நடைப்பெறும்..
இதில் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருள் பெறுமாறு கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர் தொடர்புக்கு 9361982403