
தாமிரபரணி ஆற்றில் பல ஆண்டுகளாக கழிவு நீர் கலக்கிறதே தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தாமிரபரணியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்கவும் உத்தரவிட கோரிய வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மன சாட்சியே இல்லையா?
உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்