
பொதுப்பணித் துறையில் பணியாற்றி, பணிக்காலத்தின் போது மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மூன்று நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது,
பொதுப்பணித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப. முதன்மைத் தலைமைப் பொறியாளர் திரு.கே.பி.சத்தியமூர்த்தி
ஆகியோர் உடனிருந்தனர்.