
சேலையூரில் பட்டம் பகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் சிசிடிவி
வெளியாகி பரபரப்பு
கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் ஜெகஜீவன் ராம் காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய வீட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டம் பகலில் நடந்து சென்ற நபர் திரும்பி வரும்போது இருசக்கர வானகத்தை ஓட்டி சென்றார்.
மேலும் இதன் தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.