சென்னை கிண்டி ரேஸ் கிளப் குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை – உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல்
சீல் வைப்பு நடவடிக்கை தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு