செந்தில் பாலாஜி இன்று சிறையில் இருந்து வெளிவரும் பட்சத்தில் முதலமைச்சரை விமான நிலையத்தில் சந்திக்க திட்டம்.

முதலமைச்சரை சந்தித்த பின் மருத்துவமனை சென்று உடல் நலத்தை பரிசோதிக்க செந்தில் பாலாஜி திட்டம் என தகவல்?

ஒருவேளை இன்று புழல் சிறையில் இருந்து வெளிவராமல் நாளை வெளிவந்தால் நாளை இரவு முதலமைச்சரை சந்திக்க திட்டம்!