
சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து
அரசு தரப்பு சாட்சிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ள முயன்றால் ஜாமின் ரத்தாகும்
செந்தில் பாலாஜிக்கு 6 நிபந்தனைகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். நிபந்தனைகளை மீறினாலும் ஜாமின் ரத்தாகும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை