சோழிங்கநல்லூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் ஆய்வு

ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நீதிபதி கார்த்திக் ஆய்வு

உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் குடும்பத்தாரிடமும் விசாரணை