கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற எல்.முருகனை சந்தித்த எம்.பி., ராபர்ட் புரூஸ்
சாப்பிடுமாறு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
சாப்பிட்டு வந்ததாக கூறிய காங்கிரஸ் எம்.பி., ராபர்ட் புரூஸ்
மத்திய அமைச்சரின் அறைக்குள் சென்று நலம் விசாரித்து திரும்பிய ராபர்ட் புரூஸ்
காங்கிரஸ் எம்.பி., திடீரென பாஜக அமைச்சரை சந்திக்க வந்ததால் தொண்டர்கள் குழப்பம்
நமது ஊருக்கு வந்த மத்திய அமைச்சரை சந்திக்க வந்ததாக கூறி சென்ற காங்கிரஸ் எம்.பி.