குத்தகை பாக்கி ₹730 கோடி செலுத்தாததால், குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து ரேஸ் கிளப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல்

▪️ நிலம் இன்னும் ரேஸ் கிளப் வசம்தான் உள்ளது. ஆயிரம் பணியாளர்கள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் – ரேஸ் கிளப் தரப்பு வழக்கறிஞர் வாதம்

▪️ குத்தகை ரத்து செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளப்பில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது – அரசு சார்பில் வாதம்

வழக்கில் வாதம் நிறைவடையாததால் நாளைக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி டீக்காராமன் உத்தரவு