பூமியை நாளை 2 எறிகற்கள் நெருங்குவதாக நாசா எச்சரித்துள்ளது.

அவற்றுக்கு 2020 GE , 2024 RO11 என்று நாசா பெயரிட்டு உள்ளது.

இதில் 2020 GE எறிகல், பேருந்து சைஸ் உடையது. இது பூமியை 4.10 லட்சம் மைல் தொலைவில் கடக்கும்.

2024 RO11 எறிகல், விமானம் அளவுக்கு பெரியது. அது 45.80 லட்சம் மைல் தொலைவில் கடக்கும்.

இந்த 2 எறிகற்களால் பூமிக்கு பாதிப்பு இருக்காது என்று நாசா தெரிவித்துள்ளது.