சேலத்தைச் சேர்ந்த பாய் வியாபாரி முனுசாமியிடம் மோசடி செய்ததாக புகார்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 80 பேரை பணிக்கு எடுப்பதாக கூறி ₹65 லட்சம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.