தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆலோசனை நிறைவு

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்

அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் ஒன்றே மாறாதது என கூறியிருந்தார் முதல்வர்.