7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தலால் பெரும் எதிர்ப்பார்ப்பு..