முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குழுவின் ஒரே நாடு ஒரே தேர்தல் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
வரும் குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபாவில் ஒப்புதல் பெற திட்டம்..