நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் வார்டு & 47க்குட்பட்ட, பாரதமாதா தெரு பகுதியில் தூய்மையின் சேவைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றினை நட்டு வைத்தார்
இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.