பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, அவர்கள் மற்றும்
மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., அவர்கள் பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் திரு.சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் உள்ளனர்.