அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொலை செய்ய மீண்டும் முயற்சி.
புளோரிடாவில் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டு இருந்தபோது, மைதானத்தின் சுவரின் மீது துப்பாக்கியை வைத்து சுடமுயற்சி.
துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்து விசாரிக்கும் பாதுகாப்புப்படை.
ஏற்கெனவே ஜூலை 13ஆம் தேதி பென்சில்வேனியாவில் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு.