
இன்ஸ்டாகிராமை போல வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ்க்கு லைக் செய்யும் புதிய வசதி அறிமுகம் படுத்தி உள்ளது.
இனி நீங்கள் ஸ்டேட்டஸில் வைக்கும் புகைப்படம், வீடியோவிற்கு உங்கள் நண்பர்கள் லைக் செய்யலாம்.
யாரெல்லாம் லைக் செய்துள்ளார்கள் என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.