“திமுகவை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்”.

“திருமாவளவனுக்கு எதாவது கோரிக்கை இருக்கலாம்”.

“மது ஒழிப்பு மாநாட்டை மிரட்டுவதற்காக யுக்தியாக பார்க்கிறேன்”.

“திருமாவளவன் ஒரு சாதி தலைவர், ஒட்டுமொத்த பட்டியலினத்திற்கான தலைவர் அல்ல”.

  • மத்திய இணையமைச்சர் எல்.முருகன்