
விவசாயத்திற்காக புதிய மின் மோட்டார் வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு 50 சதவீதம் மானியம் வழங்கி வருகிறது.
இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகள் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சார்ந்த சிருறு குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்திற்காக ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
விவசாயிகள் இதனை https://mis.aed.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.