
தமிழகத்தில் தொழில் தொடங்க ஜபில்(JABIL), ராக்வெல் (ROCKWELL) ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஜபில் ரூ.2000 கோடி முதலீடு – 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
காஞ்சிபுரத்தில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் ரூ.666 கோடி முதலீடு – 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.