குரங்கம்மை என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வைரஸ் ஆகும்.

இது மனிதர்களின் உடல் திரவங்களில் இருந்து, மற்றொருவருக்கு பரவும்.

ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

குரங்கு அம்மைக்கு என்று தனியாக தடுப்பூசி எதுவும் இல்லை.

பெரிய அம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியே குரங்கமைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தடுப்பூசி 85% வேலை செய்கிறது.

எனவே நோயாளிகளுடன் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.