நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்ய விண்வெளி மையம் திட்டம். இதில் இணைந்து செயல்பட இந்தியா, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது! 2036-க்குள் இந்த அணு மின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்
எனவும், ரஷ்யா-சீனா இணைந்து உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்துக்கு (ILRS) தேவையான மின்சாரத்தை இந்த அணு மின் நிலையம் வழங்கும் எனவும் தகவல்