அன்னூர் பிரதான சாலையில் பாலத்தின் மீது மோதிய வேகத்தில் பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்த கார் – டிரைவர் உடல்கருகி பலி

இருக்கையில் அமர்ந்தபடியே கார் ஓட்டுநர் உடல்கருகி உயிரிழந்தார் – இறந்தவர் யார்? என விசாரணை